• Terms of Services
  • Privacy Policy

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

  • வேலைவாய்ப்பு
  • குழந்தை நலன்
  • இயற்கை விவசாயம்
  • மாடித்தோட்டம்
  • சொட்டு நீர் பாசனம்
  • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இ-காமர்ஸ் தொழில் | E-Commerce Business Ideas in Tamil

Dharani

சொந்த தொழில் செய்ய இ-காமர்ஸ் | E Commerce Business in Tamil

E Commerce Business in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் இ-காமர்ஸ் தொழில் பற்றிய விவரங்களை பார்க்கலாம். தங்களுக்கு தேவையான பொருள்களை இணையத்தளத்தில் வாங்கினாலோ (Online Shopping) அல்லது இணையதளத்தில் தங்களது பொருட்களை விற்றாலோ அது இ-காமர்ஸ் எனப்படும். இந்த தொழிலை 1917-ம் ஆண்டு மைக்கல் அல்ட்ரிச் (Michael Aldrich) என்பவர் கண்டுபிடித்துள்ளார். சொந்தமாக தொழில் தொடங்க நினைப்பவருக்கு E-Commerce Business மிகவும் பயனுள்ள ஒன்று. சரி வாங்க E-Commerce Business தொடங்குவதற்கு தேவையான முதலீடு, ஆவணங்கள் பற்றியெல்லாம் இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

ஆவணங்கள் – E Commerce Business Ideas in Tamil:

E Commerce Business Ideas in Tamil

  • இந்த தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் Pan Card, Current Account அல்லது Saving Account, GST Certificate, Trade License (Trade License சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டும் தேவைப்படும்), கணினி (Lap Top), பிரிண்டர் மற்றும் விற்பதற்கு தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.
  • நீங்கள் விற்பனை செய்ய போகும் பொருட்கள் உணவு பொருட்களாக இருந்தால் FSSAI Certificate தேவைப்படும்.

முதலீடு: E- Commerce Business Ideas in Tamil

E Commerce Business Ideas in Tamil

  • How to Start E-Commerce Business in Tamil: இ-காமர்ஸ் தொழிலை தொடங்குவதற்கு உங்களிடம் முதலீடு ரூ.30,000/- முதல் ரூ.50,000/- வரை இருக்க வேண்டும்.
  • GST வாங்குவதற்கு ரூ.500/- முதல் ரூ.2500/- வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
  • Fssai Certificate பெறுவதற்கு ரூ.7,500/ – வரை செலுத்த வேண்டும். Trade License வாங்குவதற்கு ரூ.500/- முதல் ரூ.2500/- வரை கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
  • விற்பனை செய்வதற்கு வாங்க போகும் பொருட்களுக்கு ஏற்றவாறு முதலீடு செலுத்த வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஏதேனும் கடை வைத்திருந்து அதை இ-காமர்ஸ் மூலம் விற்பனை செய்வதாக இருந்தால் விற்பனை பொருட்களுக்கு என தனியாக முதலீடு தேவை இல்லை.

விற்பனை செய்யும் பொருட்கள் – E Commerce Business in Tamil:

E Commerce Business in Tamil

  • E-commerce Business Ideas in Tamil: இ-காமர்ஸ் தொழில் பொறுத்தவரை நீங்கள் பொருட்களை கொரியர் மூலம் டெலிவரி செய்ய வேண்டும். அதனால் நீங்கள் விற்கும் பொருட்களை கீழே விழுந்தால் உடைய முடியாத பொருட்களாக தேர்வு செய்வது நல்லது (கண்ணாடி, பீங்கான் etc..)
  • ஒரு வேலை உடைய கூடிய பொருளாக இருந்தால் அதனை நன்றாக பேக் செய்து கொள்ளுங்கள். எடை குறைவாக உள்ள பொருள்களை தேர்வு செய்வது நல்லது, ஏனெனில் எடைக்கு ஏற்றவாறு கொரியர் கட்டணம் செலுத்த வேண்டி வரும். மேலும் நீங்கள் தேர்வு செய்யும் பொருட்களை அருகில் உள்ள கடைகளில் வாங்குவது நல்லது.
  • விற்பனை செய்ய போகும் பொருட்கள் ரூ.500/- முதல் ரூ.1000/- வரை உள்ள பொருட்களை தேர்வு செய்யுங்கள்.

பொருட்கள் வாங்குவதற்கான வழிகள் – E Commerce Business in Tamil:

E Commerce Business in Tamil

  • E Commerce Business in Tamil: பொருட்களை நீங்கள் Whole Sale Dealers , பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அல்லது India Mart, Just Deals போன்ற இணையதளத்தில் வாங்கி கொள்ளலாம். பொருட்களை வாங்குவதற்கு முன் சாம்பிள் (sample) பார்த்து விட்டு வாங்கவும். பொருட்களின் தரத்தையும் சரி பார்த்து கொள்ளுங்கள்.

E Commerce Business in Tamil:

E Commerce Business in Tamil

  • E-Commerce தொழிலுக்கு அமேசான் (Amazon) ஒரு சிறந்த வெப்சைட்.
  • மீசோ, பிளிப்கார்ட், Snap deal  போன்ற வெப்சைட்டில் செல்லர் அக்கௌன்ட் Create செய்து உங்களது பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம்.
  • நீங்கள் சொந்தமாக வெப்சைட் Create செய்தும் E-Commerce Business செய்யலாம். அதற்கு உங்களிடம் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை முதலீடு தேவைப்படும்.

லாபம் – E Commerce Business Ideas in Tamil:

E Commerce Business Ideas in Tamil

  • விற்பனை செய்ய போகும் பொருள்களை பார்த்து தேர்வு செய்யுங்கள். அதிக போட்டி இல்லாத மற்றும் எப்பொழுதும் விற்பனையில் முன்னணியில் இருக்க கூடிய பொருள்களை தேர்வு செய்யுங்கள்.
  • விற்பனைக்கு உள்ள பொருட்களை ஒரே Category-ல் தேர்வு செய்யாமல் பல விதமான Category-ல் தேர்வு செய்து விற்பனை செய்யுங்கள்.
  • இந்த தொழிலில் லாபம் நீங்கள் தேர்வு செய்த பொருளுக்கு ஏற்றவாறு கிடைக்கும். மேலே கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றினாலே நீங்கள் இ-காமர்ஸ் தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம்.

Related Posts

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்.., (may 2024) புதிய தொழில் தொடங்க நல்ல நாள் 2024 | shubh muhurat to start new business 2024, ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க, புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2024 – சிறு தொழில் பட்டியல் 2024...

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Small Scale Business Ideas in Tamil

100 ரூபாய் முதலீட்டில் அருமையான சுயதொழில்..! Small Scale Business Ideas in Tamil Small Scale Business Ideas in Tamil:- நண்பர்களுக்கு வணக்கம் இன்று...

Shubh Muhurat to Start New Business

புதிய தொழில் தொடங்க நல்ல நாள் 2024 | Shubh Muhurat to Start New Business 2024 புதிய தொழில் தொடங்க நினைக்கும் நண்பர்களுக்கு, இந்த...

return gift business ideas from home in tamil

Return Gift Business Ideas in Tamil மற்றவர்களிடம் சென்று வேலை பார்க்க பலரும் விரும்புவதில்லை. ஏனென்றால் அவர்களிடம் வேலை பார்க்கும் போது நேரம் மற்றும் அங்குள்ள...

Business Ideas in Tamil 2024

புதிதாக என்ன தொழில் தொடங்கலாம்?Business Ideas in Tamil..! சிறந்த வியாபாரம் (அல்லது) சுயதொழில் (அல்லது) சிறு தொழில் (அல்லது) கைத்தொழில் (Business Ideas in Tamil):...

ready to cook food business ideas in tamil

அடுத்த 10 வருடத்தில் கோடியில் புரளும் தொழில் இது தாங்க.!

Ready to Cook Food Business Ideas in Tamil இன்றைய காலத்தில் மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது.  சம்பாதிப்பதற்காக தான் ...

Flower Export Business in Tamil

5,000 முதலீடு | வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வேலை | 40,000/- லாபம் | அருமையான சுயதொழில்..!

Flower Export Business in Tamil..! Flower Export Business in Tamil: வணக்கம் நண்பர்களே நீங்களும் தொழில் ஆரம்பிக்கலாம்.. இன்று நாம் நமது பொதுநலம்.காம் பதிவில்...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Save my name, email, and website in this browser for the next time I comment.

Recent Post

  • ஹோமத்தில் இடும் பொருட்கள் மற்றும் அதன் பயன்கள்..!
  • Lonazep 0.5 mg மாத்திரை எதற்காக பயன்படுத்தப்படுகிறது…
  • வால்நட் என்பதன் தமிழ் பெயர் என்ன.? | Walnut Tamil Name
  • சாப்பிட்ட பிறகும் பசிக்குதா இந்த நோயின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் ..!
  • வீட்டில் ஐஸ்வர்யங்கள் கிடைக்க இந்த சாம்பிராணி தூபம் காட்டுங்கள்
  • கர்ப்ப காலத்தில் கீரை சாப்பிடலாமா..? சாப்பிட கூடாதா..?
  • ரவீந்திரநாத் தாகூர் கவிதைகள் | Rabindranath Tagore Poems in Tamil
  • இந்த சம்மருக்கு ஆண்களுக்கான ஹேர் கட்
  • ரவீந்திரநாத் தாகூர் பற்றிய கட்டுரை
  • கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்..?
  • தாகூர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் மற்றும் பொன்மொழிகள்
  • ரவீந்திரநாத் தாகூர் எழுதிய நூல்கள்

Pothu nalam logo

Connect On Social Media

© 2024 Pothunalam.com - Pothunalam.com Owned by Weby Adroit Infotech LLP | About Us | Contact: [email protected] | Thiruvarur District -614404

Welcome Back!

Login to your account below

Remember Me

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Linguanaut language learning site logo

  • Learn English - Index
  • English Course
  • Teaching Resources
  • Useful Videos
  • English Idioms
  • Corrected Writing Examples
  • Learn English from Spanish
  • Learn Arabic
  • Learn Spanish
  • Learn French
  • Learn Italian
  • Learn German
  • Learn Japanese
  • Learn Chinese
  • Learn Russian
  • View Complete List of 45+
  • Morse Code - Index
  • How to Learn Morse Code
  • Morse Code Translator
  • I Love You in Morse Code
  • Sign Language - Index
  • American Sign Language
  • British Sign Language
  • Find a Tutor
  • Tamil Phrases, Words, Sentences and Expressions
  • Learn Tamil

Tamil Sentences and Phrases

Tamil sentences are the building blocks of the Tamil language, which is a classical language spoken primarily in the Indian state of Tamil Nadu and northeastern Sri Lanka. Tamil has a rich literary tradition dating back to the early Sangam era and is considered one of the oldest surviving classical languages in the world.

The language has a complex grammatical structure, but the sentences in Tamil are typically formed using subject-verb-object word order.

The vocabulary of Tamil is influenced by several languages, including Sanskrit and Pali, and it has developed a unique style of poetry, known as sangam literature.

People walking on the side of the road in Tamil Nadu, India

Tamil is widely spoken and is an important part of the cultural identity of the Tamil-speaking people, who use the language to express their thoughts, ideas, and emotions.

This page contains a table including the following: Tamil phrases, expressions and words in Tamil, conversation and idioms, Tamil greetings, and survival phrases. It also helps if you simply want to know what to say when chatting in Tamil, as the list below includes some of the most simple and common words for tourists and beginners alike!

Most of the sentences below are used for everyday life conversations, so they might come handy if you memorize them.

Become Fluent in any Language

Advertisement:

I hope the content of this page was useful to you, and that you learned some Tamil phrases, expressions and words. Make sure to memorize them to be able to use them in your daily conversation.

Translation of "plans" into Tamil

திட்டங்கள் is the translation of "plans" into Tamil. Sample translated sentence: He then enlarged on that basic truth by saying that the dead can neither love nor hate and that “there is no work nor planning nor knowledge nor wisdom in the Grave.” ↔ அதுமட்டுமல்ல, அந்த முக்கிய உண்மையின் பேரில் கூடுதலான தகவல்களையும் அளித்தார்; அதாவது செத்துப்போனவர்களால் சிநேகிக்கவோ பகைக்கவோ முடியாது என்றும், “[பிரேதக்குழியிலே] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை” என்றும் கூறினார்.

Third-person singular simple present indicative form of plan. [..]

English-Tamil dictionary

Show algorithmically generated translations

Automatic translations of " plans " into Tamil

Phrases similar to "plans" with translations into tamil.

  • chamber plan வழக்கறிஞர் கூடும் மண்டபம்
  • farm planning பண்ணைத் திட்டமிடல் · பண்ணைத் திட்டமிடுதல் · பண்ணையைத் திட்டமிடல்
  • Annual wage plan ஆண்டு ஊதியத் திட்டம்
  • planned diffusion திட்ட மிட்ட பரவலாக்கம்
  • total chance planning
  • employee assistance plan பணியாளர் உதவித் திட்டம்
  • Development planning வளர்ச்சித் திட்டமிடல்
  • reality in plans திட்ட மெய்ம்மை

Translations of "plans" into Tamil in sentences, translation memory

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of strategy – English–Tamil dictionary

Your browser doesn't support HTML5 audio

  • We need to decide soon what marketing strategy we should pursue for these new products .
  • The opposition parties have so far failed to set out an alternative strategy.
  • I think it's time to adopt a different strategy in my dealings with him.
  • This strategy could cause more problems than it solves .
  • We have a strategy for deciding who we pick.
  • There are opportunities to develop vital skills and learning strategies that can be applied across the school curriculum .

(Translation of strategy from the Cambridge English–Tamil Dictionary © Cambridge University Press)

Examples of strategy

Translations of strategy.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

the Beaufort scale

a fixed set of numbers used for measuring and comparing wind speeds, from 0 (for calm) to 12 (for hurricane)

Hidden in plain sight: words and phrases connected with hiding

Hidden in plain sight: words and phrases connected with hiding

business plan tamil language

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • English–Tamil    Noun
  • Translations
  • All translations

To add strategy to a word list please sign up or log in.

Add strategy to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

5 Signs of a quality essay writer service

IMAGES

  1. HOW TO WRITE BUSINESS PLAN IN TAMIL?

    business plan tamil language

  2. How to Write a Business Plan

    business plan tamil language

  3. How to write a Business Plan in one Page

    business plan tamil language

  4. HOW TO START A BUSINESS IN (TAMIL)

    business plan tamil language

  5. Chapati Business Plan Tamil

    business plan tamil language

  6. Restaurant business plan in tamil #hotelbusiness

    business plan tamil language

VIDEO

  1. உங்கள் வணிகத் திட்டத்தைத் தயாரிப்பதற்கான அற்புதமான வழி I Business Plan I Biz Model தமிழில்

  2. 👍இரண்டு கம்ப்யூட்டர் இருந்தாலே போதும் , Call Centre / Date Entry / IT Business Plan in Tamil

  3. Accsys India business 1,3,7,15 and 31 ids ( Family ids ) Structure income plan in tamil

  4. PROVEDA BUSINESS PLAN

  5. PROVEDA Business Plan

  6. Board My Trip Business Plan Tamil

COMMENTS

  1. பலமடங்கு லாபம் குவிக்கும் தொழில்..! Small Business Ideas in Tamilnadu

    புதிதாக என்ன தொழில் தொடங்கலாம்?Business Ideas in Tamil..! சிறந்த வியாபாரம் (அல்லது) சுயதொழில் (அல்லது) சிறு தொழில் (அல்லது) கைத்தொழில் (Business Ideas in Tamil):...

  2. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் இ-காமர்ஸ் தொழில்

    சொந்த தொழில் செய்ய இ-காமர்ஸ் | E Commerce Business in Tamil Advertisement E Commerce Business in Tamil: வணக்கம் நண்பர்களே இன்றைய வியாபாரம் பகுதியில் இ-காமர்ஸ் தொழில் பற்றிய விவரங்களை ...

  3. Tamil Phrases, Words, Sentences and Expressions

    Tamil is widely spoken and is an important part of the cultural identity of the Tamil-speaking people, who use the language to express their thoughts, ideas, and emotions. This page contains a table including the following: Tamil phrases, expressions and words in Tamil, conversation and idioms, Tamil greetings, and survival phrases.

  4. NEXT GROWN BUSINESS PLAN IN TAMIL/LIFE CHANGING OPPORTUNITY ...

    Description : Telegram Channel Link :-https://t.me/nextgrownofficialgroupWhatsapp support :+91 7205705216WELCOME TO TAMIL MLM PROMOTIONFOR BUSINESS PLAN PROM...

  5. plan and

    plan and meaning in Tamil. What is plan and in Tamil? Pronunciation, translation, synonyms, examples, rhymes, definitions of plan and in Tamil

  6. plans in Tamil

    employee assistance plan. பணியாளர் உதவித் திட்டம். Development planning. வளர்ச்சித் திட்டமிடல். reality in plans. திட்ட மெய்ம்மை. more (+84) Add example. Translations of "plans" into Tamil in sentences, translation memory.

  7. STRATEGY

    STRATEGY translate: போர், அரசியல், வணிகம், தொழில் அல்லது விளையாட்டு போன்ற ...

  8. How To Start A Business Plan In Tamil

    How To Start A Business Plan In Tamil, Explains Of Essay Header, Online English Homework Help Free, What Are The Essay Topics For College, Top Presentation Editor Site Usa, Resume Software Engineer C Vb 631, How To Write Background Information For Research Paper ...