தின தமிழ்

எனது நண்பன் கட்டுரை – My Friend Essay in Tamil

Photo of dtradangfx

  எனது நண்பன் கட்டுரை – My Friend Essay in Tamil :- நல்ல நண்பனை உடைய ஒருவருக்கு போதும் துன்பம் தருவதில்லை என்ற பெரியவர்களின் சொல்லுக்கு இணங்க எனக்கும் ஒரு நண்பன் உண்டு

  உன் நண்பனைப் பற்றி சொல் உன்னைப் பற்றி நான் தெரிந்து கொள்கிறேன் என்ற பெரியோர்களின்  சொல்படி என்னை பற்றி தெரிந்துகொள்ள என் நண்பனை கண்டாலே போதுமானதாகும். ஏனென்றால் எனது நண்பனின் நல்ல பழக்கவழக்கங்கள் எனக்கும் தொட்டுக் கொண்டு விட்டது எப்போதும் நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொண்டுவரும் எனது நண்பன் எனக்கு ஒரு ஆசானாகவே  மாறிவிட்டான்.

 முதன்முதலாக பள்ளி வகுப்பறையிலேயே நான் அவரை சந்தித்தேன். படிப்பில் எப்போதும் முதலாவதாக வரவேண்டும் என்ற எண்ணம் உடைய அவனது பழக்கவழக்கங்கள் என்னை அவன் பால் ஈர்த்தது. இதன் காரணமாகவே அவனை நான் எனது நண்பனாக ஏற்றுக் கொண்டேன். அவனது தந்தை ஒரு ஆசிரியர் என்பதை அறிந்து மிகவும் சந்தோசம் கொண்டேன். ஆசிரியரின் குழந்தைகள் எப்போதும் படிப்பில் கவனமாக இருப்பார்கள் அவருடன் இணைந்தால் எனது படிப்பும் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் உருவானது

 படிப்பு மட்டுமல்லாது நல்ல பழக்கவழக்கங்கள் அவனிடம் அதிகம் இருந்ததை எண்ணி நான் மிகவும் சந்தோசம் அடைந்தேன். மேலும் அவன் அதிகப்படியான விளையாட்டு உணர்வையும் கொண்டிருந்தான் மாணவர்கள் இணைந்தது பொழுதுபோக்கிற்காக விளையாடும் விளையாட்டுக்கள் முதல் உடல் தகுதியை மேம்படுத்தும் விளையாட்டுக்கள் வரை அனைத்தும் அவனுக்கு அத்துபடி. பள்ளிகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் அவன் அதிகம் பங்குபெற்று மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ ஆரம்பித்தான். அவன் ஒன்றிணைந்த நண்பனான நான் அவனுடன் இணைந்து சில போட்டிகளில் பங்கு பெற்று என்னைப் பற்றி நானே சரியாக தெரிந்து கொள்ளாத காலத்தில் அவனது பேச்சை கேட்டு போட்டியில் பங்கு பெற்று சிலவற்றில் வெற்றியும் பெற்றேன். இது போன்ற விளையாட்டுகளில் எனக்கு தகுதி இருக்கிறதா என்ற எண்ணம் தவறு என்று அவர் சுட்டிக் காட்டி எல்லா போட்டிகளில் பங்குபெற என்னை ஊக்கப்படுத்தினார்

 இதற்காக நான் எப்போதும் அவனிற்கு கடமைப்பட்டிருக்கிறேன் அவனது குடும்பம் ஒரு  எளிமையான குடும்பம் என்பதை நான் அறிவேன்  இருந்தபோதிலும் அவனது குடும்பத்தை பற்றி அவன் கூறும் செய்திகள் எனக்கு ஆச்சரியத்தை வழங்குகின்றன குறைந்த ஊதியம் உடைய அவனது தந்தையின் வருமானத்தில் அழகாக குடும்பம் நடத்தும் அவனது தாயை பற்றியும் நான் அறிந்து மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளானேன்

 எளிமையான உடை அணிந்து வரும் அவனைக் கண்டால் மரியாதையாக இருக்கும் எனது நண்பன் போல் அனைவருக்கும் நண்பர்கள் கிடைத்தால் அனைவரும் நல்லபடியாக தங்களது படிப்பை தொடர்வார்கள் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு

  எனது வாழ்க்கையில் அவனை நண்பனாக கொண்டு வந்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனது பெற்றோருக்கும் அவனை அறிமுகம் செய்து வைத்தேன் இதுபோன்ற நல்ல நண்பனை பெற்றதற்காக என்னையும் அவனையும் எனது பெற்றோர்கள் வாழ்த்தினார்கள்

 இன்றைய நாகரீக சமுதாயத்தில் நண்பர்களால் பாதை தவறிப் போகும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக எனது தாய் தந்தையர் இப்போதும் என்னை எச்சரித்து வந்தனர் இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் எனது நண்பனை எனது வீட்டில் அறிமுகம் செய்து வைத்தேன் அவனது நடவடிக்கைகள் மற்றும் குடும்பத்தின் பின்னணிகளை கேட்டு அறிந்து கொண்ட எனது பெற்றோர் அவனை நண்பனாக அடைந்ததற்கு என்னை வெகுவாக பாராட்டினார்கள்

 இந்த நட்பானது எங்கள் பள்ளிப் படிப்பும் முடிந்தது தற்போது கல்லூரிப் படிப்பில் சேர்ந்து பயிலும் இந்தக் காலம் வரை தொடர்ந்து வருகிறது இது வாழ்க்கையின் பின் நாட்களிலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு எனது நண்பனை பற்றி தெளிவாக உங்களிடம் கூறவே இந்த கட்டுரை வணக்கம்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

My Family Essay In Tamil - எனது குடும்பம்

எனது பொழுதுபோக்கு - my hobby essay in tamil, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை.

  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

YouTube

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.
  • ஆசிரியர் பக்கம்
  • மாவட்ட வீடியோக்கள்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • திருவண்ணாமலை
  • தூத்துக்குடி
  • இன்றைய ராசி பலன்
  • வார ராசி பலன்கள்
  • வருட ராசி பலன்கள்
  • கோவில் செய்திகள்
  • சனி பெயர்ச்சி 2022
  • குரு பெயர்ச்சி
  • ராகு கேது பெயர்ச்சி
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • கிசு கிசு கார்னர்
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • ஆரோக்கியம்
  • சமையல் குறிப்புகள்
  • வீடு-தோட்டம்
  • அழகு..அழகு..
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • கார் நியூஸ்
  • பைக் நியூஸ்
  • கார் தகவல் களஞ்சியம்
  • தொழில்நுட்பம்
  • விளையாடுங்க
  • பிரஸ் ரிலீஸ்

Latest Updates

திரும்பவும் வீட்டுல போய் மிச்சம் இருந்த விஷ சாராயத்தை குடிச்சிருக்காங்க.. மா.சுப்பிரமணியன் வேதனை!

நட்பு என்னும் நூலெடுத்து பூமியைக் கட்டி நீ நிறுத்து...!

சென்னை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான நண்பர்கள் தினம் இன்று.

எந்தவித ரத்த பந்தமும் இல்லாமல், தன் நண்பனுக்காக உயிரைக் கொடுக்கும் அளவிற்கு பாசம் வைக்கும் நட்பிற்கு எப்போதுமே தனி மதிப்பு தான்.

நட்பிற்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் கிடையாது. வயது வித்தியாசமும் கிடையாது.

நட்பு...

இந்த உலகமே நட்பு என்னும் நூலில் தான் கட்டப்பட்டுள்ளது எனலாம். பெற்றோரிடம், கணவர், மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத சில விசயங்களை நண்பர்களிடம், தோழிகளிடம் கொட்டித் தீர்க்கலாம்.

சுயநலம் இல்லாதது...

சுயநலம் இல்லாதது...

எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி, சுயநலம் இன்றி உண்மையான பாசத்தை அள்ளித் தருவதில் நட்புக்கு வேறு உறவுகள் நிகரில்லை எனலாம். அப்படியான நட்பை தனி அதிகாரம் போட்டு திருவள்ளுவரும் கொண்டாடியுள்ளார்.

பேதமே கிடையாது...

பேதமே கிடையாது...

உறவினர்கள் இல்லாமல் இருப்பவர்களைக்கூட பார்க்க முடியும். ஆனால் நண்பர்கள் இல்லாதவர்களைக் கண்டுபிடிப்பது கடினம். பொருளாதாரம், ஏற்றத்தாழ்வு, வயது, ஆண் பெண் பேதம் என எதுவும் நட்பிற்கு கிடையாது.

ஞாபகங்கள் தாலாட்டும்...

ஞாபகங்கள் தாலாட்டும்...

காலத்தின் ஓட்டத்தில் புதிய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், பழைய ஆருயிர் நண்பர்கள் எப்பவுமே ஸ்பெஷல் தான். அப்படிப்பட்டவர்களையும், அந்த வசந்தகாலங்களையும் நெஞ்சில் அசைபோட இந்த நண்பர்கள் தினம் உதவுகிறது என்றால் மிகையில்லை.

மத்த நாள்ல கண்டுக்கறதே இல்ல.. இன்னைக்கு மட்டும் அடுப்பில் வச்ச பால் மாதிரி பொங்குது?

friendship day august celebration நண்பர்கள் தினம் கொண்டாட்டம் நட்பு

  • Don't Block
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Dont send alerts during 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am to 1 am 2 am 3 am 4 am 5 am 6 am 7 am 8 am 9 am 10 am 11 am 12 pm 1 pm 2 pm 3 pm 4 pm 5 pm 6 pm 7 pm 8 pm 9 pm 10 pm 11 pm 12 am

facebookview

Tamil Solution

Educational News | Recruitment News | Tamil Articles

  • Add a Primary Menu

Tamil Essays தமிழ் கட்டுரைகள்

தமிழ் கட்டுரைகள்.

Tamil Essays | Tamil Powerpoint Presentations | Tamil Informations | Tamil Study Materials | Tamil Guides | Tamil Tutorials | Tamil Quiz

மாடி தோட்டம் கட்டுரை – Maadi Thottam Essay in Tamil மாடி தோட்டம் கட்டுரை - Maadi Thottam Essay in Tamil :- உணவே மருந்தாக உண்டு வந்த காலம் சென்று உணவே நஞ்சாக மாறிவிட்ட காலத்தில் ... Read More karakattam essay in tamil – கரகாட்டம் கட்டுரை karakattam essay in tamil - கரகாட்டம் கட்டுரை :- தமிழ்நாட்டின் மிக முக்கியமான மற்றும் பழமையான நடன வகைகளில் மிக முக்கியமானது இந்த கரகாட்டமாகும்.குறிப்பாக மழைக்கு ... Read More Fathers Day Wishes in Tamil – தந்தையர் தின நல் வாழ்த்துக்கள் Fathers Day Wishes in Tamil - தந்தையர் தின நல் வாழ்த்துக்கள்:- எப்போதும் நம்மை பற்றியே யோசித்து செயலாற்றும் நமது தந்தையர்களுக்கு ஜூன் 19ம் தேதி ... Read More En Thai Nattukku Oru Kaditham in Tamil – என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் En Thai Nattukku Oru Kaditham in Tamil - என் தாய் நாட்டுக்கு ஒரு கடிதம் :- நான் பிறந்த இந்த நாட்டிற்கு ஒரு நன்றி ... Read More தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil தோழிக்கு கடிதம்-Tholiku Kaditham in Tamil :- தோழிக்கு கடிதம் எழுதும்போது முறைசாரா (Informal Letter) முறைப்படி எழுத வேண்டும் ,எழுதுபவர் பற்றிய அல்லது பெறுபவர் பற்றிய ... Read More Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம் Bank Statement Request Letter Tamil- பேங்க் ஸ்டேட்மெண்ட் விண்ணப்ப மாதிரி கடிதம்  statement letter for bank:- உங்கள் வங்கி கணக்கிற்கு பேங்க் ஸ்டேட்மென்ட் (வங்கி ... Read More Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் Television Advantages and Disadvantages Essay in Tamil- தொலைக்காட்சி நன்மை தீமைகள் :- தொலைக்கதியின் பயன் நன்மையா தீமையா என்ற கேள்வி ஆண்டாண்டு காலமாக கேட்கப்படும் ... Read More Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை Neerindri Amayathu Ulagu Katturai in tamil- நீரின்றி அமையாது உலகு கட்டுரை :- நீர் என்றால் வாழ்கை ,இயற்க்கை நமக்கு கொடுத்திருக்கும் மிக பெரிய கொடை ... Read More சுற்றுப்புற தூய்மை கட்டுரை – Sutrupura Thuimai Katturai in Tamil சுற்றுப்புற தூய்மை கட்டுரை - Sutrupura Thuimai Katturai in Tamil:- மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று தூய்மையான சுற்றுப்புறமே ஆகும் ,எவரொருவர் தான் வாழும் இடமான ... Read More welcome speech in Tamil essay welcome speech in Tamil essay வரவேற்பு பேச்சு கட்டுரை:-வரவேற்பு பேச்சு ஒவ்வொரு விழாவிலும் அதன் நடத்துனராக இருந்து விழாவை சிறப்பிக்கும் பேச்சாளரின் கடமையாகும் ,ஒவ்வொரு மேடை ... Read More Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் Top 10 richest person in Tamilnadu 2021- தமிழகத்தின் பத்து செல்வந்தர்கள் :- இந்திய அரசாங்கத்தில் அதிகம் வருமானம் ஈட்டும் மாநிலமாக எப்போதும் இருக்கும் தமிழ்நாட்டில் ... Read More Iyarkai Valam Katturai in Tamil – இயற்க்கை வளம் கட்டுரை Iyarkai Valam Katturai in Tamil - இயற்க்கை வளம் கட்டுரை :- இயற்க்கை வளங்களை பொறுத்தே நமது வாழ்வாதாரம் அமைகிறது.இயற்க்கை அன்னையின் கொடையான இயற்க்கை வளங்களை ... Read More Computer in Tamil Essay – கணிப்பொறி – கணினி கட்டுரை Computer in Tamil Essay - கணிப்பொறி - கணினி கட்டுரை computer essay in Tamil:- இன்றைய நாகரிக உலகில் கணினி இன்றி எந்த ஒரு ... Read More corona kala kathanayakarkal tamil katturai – கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை corona kala kathanayakarkal tamil katturai - கோரோனோ கால கதாநாயகர்கள் கட்டுரை :- கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2020 ம் ஆண்டு கோரோனோ ... Read More malai neer semipu katturai in tamil – மழைநீர் சேமிப்பு கட்டுரை malai neer semipu katturai in tamil - மழைநீர் சேமிப்பு கட்டுரை :- மழைநீர் சேமிப்பு மட்டுமே நன்னீரை சேமிப்பதில் சிறந்ததாகும்.மழைநீரை சேமிப்பதின் மூலமாக பல ... Read More Tamil Story For Kids tamil story for kids - These are the latest kids story in tamil, lots of parents want to tell story ... Read More Women’s Day Essay in Tamil – பெண்கள் தினம் கட்டுரை Women's Day Essay in Tamil - பெண்கள் தினம் கட்டுரை:- பெண்ணாக பிறந்ததற்கு பெருமிதம் கொள்ளும் காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம் ,அனைத்து துறைகளும் சாதனை ... Read More Disaster Management essay in Tamil – பேரிடர் மேலாண்மை கட்டுரை Disaster Management essay in Tamil - பேரிடர் மேலாண்மை கட்டுரை :- அனைத்து தேசங்களும் எப்போதும் பேரிடர் காலங்களில் துரிதமாக செயல்படும் பேரிடர் மேலாண்மை குழுக்கள் ... Read More Ariviyal Katturai in Tamil – அறிவியல் கட்டுரை Ariviyal Katturai in Tamil - அறிவியல் கட்டுரை : பண்டைய காலங்களை ஒப்பிடும்போது அறிவியல் வளர்ச்சியில் நாம் எவ்வளவோ சாதனைகளை பார்த்து விட்டோம்.நாம் வாழும் தற்கால ... Read More Manithaneyam Essay in Tamil – மனிதநேயம் கட்டுரை – Humanity Tamil Essay Manithaneyam Essay in Tamil - மனிதநேயம் கட்டுரை - Humanity Tamil Essay :- மனிதனாக இருப்பதற்கு அடிப்படை தகுதியே மனிதநேயம் கொண்டிருப்பதே. மனிதனின் அடிப்படை ... Read More Nature Essay in Tamil – இயற்கை கட்டுரை Nature Essay in Tamil - இயற்கை கட்டுரை - நம்மை சுற்றியுள்ள அனைத்துமே இயற்கை என்ற வாக்கியம் உண்மையானதாகும்.நம்மை சுற்றியுள்ள வாயுமண்டலம், காலநிலை,மரங்கள்,மலர்கள்,வயல்கள் என அனைத்தும் ... Read More Silapathikaram Katturai in Tamil – சிலப்பதிகாரம் கட்டுரை Silapathikaram Katturai in Tamil - சிலப்பதிகாரம் கட்டுரை :- கதை கொண்டு காப்பியம் அமைத்தல் என்பது தமிழர்களுக்கு கைவந்த கலையாகும். தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ... Read More children’s day essay in Tamil – குழந்தைகள் தினம் கட்டுரை children's day essay in Tamil - குழந்தைகள் தினம் கட்டுரை:- முன்னாள் பிரதமரும் இந்திய சுதந்திர போராட்ட வீரருமான பண்டிதர் ஜவாஹர்லால் நேரு குழந்தைகள் மீது ... Read More மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் மூலிகை இலைகள் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் இங்கு தொகுக்க பட்டு உங்களுக்கு கொடுக்க பட்டுள்ளன துளசியின் நன்மைகள் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது காய்ச்சலுக்கு அருமருந்தாக இருக்கிறது ... Read More நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil நான் விரும்பும் தலைவர் கட்டுரை naan virumbum thalaivar katturai in tamil :- நான் விரும்பும் தலைவர் என்ற கட்டுரைக்கு படிக்காத மேதை காமராஜரே பொருத்தமாக ... Read More உழைப்பே உயர்வு கட்டுரை – Hard Work Essay in Tamil (Ulaipe Uyarvu) உழைப்பே உயர்வு கட்டுரை - Hard Work Essay in Tamil :- கடின உழைப்பே உயவுக்கு சிறந்த வழியாகும் .உழைப்பில்லாமல் வெற்றி என்பது வெறும் கனவாகும்.நல்ல ... Read More Bharathiar Katturai in Tamil – பாரதியார் கட்டுரை Bharathiar Katturai in Tamil - பாரதியார் கட்டுரை :- தமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு திருக்குறளுக்கு அடுத்து சொல்லித்தரப்படுவது பாரதியார் பாடல்களே ஆகும் . பாரதியார் கவிஞர் ... Read More Velu Nachiyar Essay in Tamil – வீர மங்கை வேலுநாச்சியார் Velu Nachiyar Essay in Tamil - வீர மங்கை வேலுநாச்சியார் :- ஆங்கிலேயரை எதிர்த்து பதினேழாம் நூற்றாண்டிலேயே போர்தொடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆவர் .தமிழகத்தின் சிவகங்கையின் ... Read More Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை Pongal essay in Tamil -Katturai- பொங்கல் பண்டிகை கட்டுரை :- பொங்கல் பண்டிகை தமிழர் கலாச்சாரத்தை உலகுக்கு உணர்த்தும் திருவிழா ஆகும் .this is a ... Read More Essay About Rain in Tamil – மழை கட்டுரை Essay About Rain in Tamil - மழை கட்டுரை :- புவியின் நன்னீர் சுழற்சிக்கு மழையே உறுதுணையாக ஒன்றாகும். அதிக மழை பெறுவதும் அதை சேமிப்பதும் ... Read More Thannambikkai Essay in Tamil – தன்னம்பிக்கை கட்டுரை Thannambikkai Essay in Tamil - தன்னம்பிக்கை கட்டுரை :- தன்னம்பிக்கை என்பது உங்களின் மீது உங்கள் திறமையின் மீது உங்கள் செயல் பாடுகளின் மீது நீங்கள் ... Read More Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) Maram katturai in Tamil -மரம் கட்டுரை (essay about trees in Tamil) :- மனிதனுக்கு தேவையான பிராணவாயு மற்றும் உணவு பொருட்களை தரும் மரங்களை ... Read More Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil Global Warming Essay in Tamil : Boomi veppamayamathal katturai in Tamil :- பூமி வெப்பமயமாதல் கட்டுரை புவி வெப்பமயமாதல் என்பது மிக முக்கிய ... Read More Tamilar Panpadu Katturai in Tamil – தமிழர் பண்பாடு கட்டுரை Tamilar Panpadu Katturai in Tamil :- எப்போதுமே இந்திய கலாச்சாரத்திற்கு உலகளவில் வியத்தகு வரவேற்பு உண்டு .குறிப்பாக கலாச்சாரங்களின் உச்சம் என இந்திய கலாச்சாரங்களின் தலைமையாக ... Read More My School Essay in Tamil Katturai – எனது பள்ளி கட்டுரை My School Essay in Tamil Katturai - எனது பள்ளி கட்டுரை :- எனது பெற்றோர்களுக்கு அடுத்த படியாக ஒழுக்கத்தையும் அறிவையும் புகட்டுவதில் அதிக பங்கு ... Read More kalvi katturai in tamil – கல்வி கட்டுரை kalvi katturai in tamil - கல்வி கட்டுரை :- கல்வியே ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவையாகும் , கல்வியே அறியாமை மற்றும் மூடத்தனத்தை வேரறுக்கும் ஆயுதமாகும் ... Read More Desiya Orumaipadu Katturai in Tamil – தேசிய ஒருமைப்பாடு Desiya Orumaipadu Katturai in Tamil - தேசிய ஒருமைப்பாடு :- இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை என்ற பத்திர்ற்கு ஏற்ப பல்வேறு கலாச்சாரங்கள் ,பல்வேறு மதங்கள் ,பல்வேறு ... Read More Abdul Kalam Essay in Tamil (Katturai) அப்துல் கலாம் கட்டுரை ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் சுருக்கமாக ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று அழைக்க படுகிறார் , அப்துல் கலாம் அக்டோபர் 15, 1931 இல் பிறந்தார் ... Read More salai pathukappu katturai in tamil |road safety essay சாலை பாதுகாப்பு கட்டுரை salai pathukappu katturai in tamil |road safety essay :- சாலைப் பாதுகாப்பு என்பது பூமியிலுள்ள ஒவ்வொரு நபரும் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ சரியான கவனம் ... Read More Tamil Katturai about Forest in Tamil language காடு Tamil Katturai about Forest in Tamil language காடு : காடு என்பது ஒரு இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பாகும், இது பன்முகத்தன்மை மற்றும் பன்முக மரங்கள் ... Read More Baking soda in Tamil – சமையல் சோடா அல்லது அப்பச்சோடா Baking soda in Tamil - சமையல் சோடா அல்லது அப்பச்சோடா பேக்கிங் சோடா, சோடியம் பைகார்பனேட் என்றும் அழைக்கப்படுகிறது, இதுசமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கார்பன் ... Read More Noolagam Katturai in Tamil – நூலகம் Noolagam Katturai in Tamil - நூலகம் :- சிறந்த கல்வி அறிவை பெறுவதற்கு நாம் நூலகத்தையே நாடுகிறோம். ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நமக்கு நூலகம் மூலமாக எளிதாக ... Read More Pen Kalvi Katturai In Tamil – பெண் கல்வி கட்டுரை Pen Kalvi Katturai In Tamil - பெண் கல்வி : - தொட்டிலை காட்டும் பெண் கை உலகை ஆளும் சக்தி படைத்தது என்று சான்றோர் ... Read More Sutru Sulal Pathukappu Katturai In Tamil | சுற்று சூழல் பாதுகாப்பு Sutru Sulal Pathukappu Katturai In Tamil :- சுற்று சூழலே தூய்மையே நாம் உயிர் வாழ்வதற்கும் நமது உலகை பாதுகாப்பதர்கும் அடிப்படை ஆகும் ,அத்தகைய சுற்று ... Read More Indian Culture Tamil Essay – இந்திய கலாச்சாரம் கட்டுரை Indian Culture Tamil Essay - India Kalacharam Katturai - இந்திய கலாச்சாரம் கட்டுரை இந்திய கலாச்சாரமானது பல்வேறு கலாச்சாரங்களின் தொகுப்பாகும் , வேற்றுமையில் ஒற்றுமை ... Read More Kalviyin Sirappu Tamil Katturai – கல்வியின் சிறப்பு கல்வி என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒன்று என்பது நமக்கு தெரியும் , எனவேதான் கல்வி கண்போன்றது என்று சொல்ல படுகிறது , கல்வி பயின்ற மனிதனை ... Read More Tamil essay writing competition topics | Tamil Katturaigal | Katturai in Tamil Topics Here is the full list of Essay Writing Competition Topics 2021 தமிழ் பேச்சு போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளுக்கான தலைப்புகள் இங்கே கொடுக்க ... Read More Top 10 Freedom Fighters In Tamilnadu| சுதந்திர போராட்ட வீரர்கள் top10 Tamilnadu freedom fighters : இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்த்த முக்கிய தலைவர்களை பற்றி நாம் இப்போது பார்க்கலாம் சுதந்திர போராட்டத்தில் ... Read More ஸ்ரீநிவாச இராமானுஜர் காஸ், கும்மர் மற்றும் மிகைப்பெருக்கத் தொடர்களுக்கான விளைவுகளை தனி ஒரு ஆளாக இருந்து கண்டுபிடித்தவர், ஸ்ரீநிவாச இராமானுஜன். மிகைப்பெருக்கத் தொடரின் பகுதி தொகைகளையும், பொருட்களையும் ஆய்வு செய்வதில் ... Read More கல்பனா சாவ்லா விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு ... Read More டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், ... Read More சுவாமி விவேகானந்தர் Vivekanandar Essay in tamil | Vivekanandar Powerpoint சுவாமி விவேகானந்தர் சுவாமி விவேகானந்தர் அவர்கள், வேதாந்த தத்துவத்தின் மிக செல்வாக்கு மிக்க ஆன்மீக தலைவர்களுள் ஒருவராக ... Read More தாதா சாகேப் பால்கே தாதா சாகேப் பால்கே அவர்கள், ‘இந்திய சினிமாவின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர். 19 ஆண்டுகளாக திரையுலகில் இருந்து, முழு நீளப் படங்களான ‘ராஜா ஹரிச்சந்திரன்’, ‘மோகினி பஸ்மாசுர்’, ... Read More விசுவநாதன் ஆனந்த் Viswanathan Anand the grandmaster  from india |former world chess champion | Essay in tamil font‘இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்’ எனப் புகழப்படும் ... Read More திப்பு சுல்தான் மைசூர் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், திப்பு சுல்தான். தொடக்ககாலத்தில் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் ... Read More தி. வே. சுந்தரம் ஐயங்கார் தி. வே. சுந்தரம் ஐயங்கார் அவர்கள், உண்மையான தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் கொண்ட மனிதராவார். 1930களில், வாகனங்களில் செல்வதே ஒரு தூரத்துக் கனவாகப் பல இந்தியர்களுக்கு ... Read More சோனியா காந்தி இத்தாலியில் பிறந்து, இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியாக இருந்த இந்திராகாந்தியின் மருமகளாகவும், ராஜீவ் காந்தியின் மனைவியாகவும் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தவர், சோனியா காந்தி அவர்கள் ... Read More அடல் பிஹாரி வாஜ்பாய் – Atal Bihari Vajpayee Essay அடல் பிஹாரி வாஜ்பாய் - Atal Bihari Vajpayee Essay :-அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், நமது சுதந்திர இந்தியாவின் 10வது பிரதம மந்திரி ஆவார். நான்கு ... Read More என்.ஆர். நாராயண மூர்த்தி என். ஆர். நாராயண மூர்த்தி கர்நாடகாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் ஆவார். இன்ஃபோசிஸ் என்றழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர். தொழில் நுட்பத்துறையில் மட்டுமல்லாமல், இன்ஃபோசிஸ் ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More சந்திரசேகர ஆசாத் சந்திரசேகர ஆசாத் ஒரு இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தன்னுடைய மாணவப் பருவத்திலிருந்தே பாரத நாட்டின் மீது தீவிர பற்றுடையவராகவும், சோசலிச முறையில் இந்தியா விடுதலை ... Read More சத்ரபதி சிவாஜி மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைச்சிறந்து விளங்கியவர், சத்ரபதி சிவாஜி அவர்கள். இளம் வயதிலேயே திறமைப் பெற்ற போர்வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும் மற்றும் வல்லமைப்பெற்ற ... Read More எம். விஸ்வேஸ்வரய்யா கிருஷ்ணராஜ சாகர் அணையின் சிற்பி’ என கருதப்படும் எம். விஸ்வேஸ்வரய்யா ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொறியாளர் ஆவார். இவர் எடுத்துக்கொண்ட காரியத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற ... Read More Kodikatha Kumaran Essay In Tamil கொடி காத்த குமரன் என எல்லோராலும் போற்றப்படும் திருப்பூர் குமரன் விடுதலை போராட்ட களத்தில் தன்  இன்னுயிரை தந்து இந்திய தேசிய கொடியை  மண்ணில் விழாமல் காத்து ... Read More ராஜா ரவி வர்மா ராஜா ரவி வர்மா அவர்கள், இந்திய கலை வரலாற்றில் மிகப் பெரிய ஓவியர்களுள் ஒருவராக கருதப்படுபவர். தமிழில் மிகப்பெரும் காவியங்களாகத் திகழும் மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் ... Read More ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் விவேகானந்தருக்கு அடுத்த படியாக இந்திய இளைஞர்களின் மீது அதீத நம்பிக்கை வைத்த ஒரு தலை சிறந்த தலைவர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் ஆவார் .இந்திய ... Read More பாரதிதாசன் “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த ... Read More எஸ். சத்தியமூர்த்தி எஸ். சத்திய மூர்த்தி அவர்கள், ஒரு தேசபக்தர் மற்றும் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட விடுதலை வீரரும் ஆவார். சிறந்த வழக்கறிஞராக விளங்கிய எஸ். சத்தியமூர்த்தி அவர்கள், தமிழக ... Read More ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்கள், 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். ‘கடவுள் ஒருவரே, வழிபாட்டு முறைகள் அனைத்தும் கடவுளை அடைவதற்கான பல ... Read More ராஜா ராம் மோகன் ராய் ‘ராஜா ராம் மோகன் ராய்’ என்றும், ‘ராம் மோகன் ராய்’ என்றும் போற்றப்படும், ராஜா ராம் மோகன் ராய் அவர்கள் ‘நவீன இந்தியாவை உருவாக்கியவர்’ என்று அழைக்கப்பட்டார் ... Read More ராணி லக்ஷ்மி பாய் ராணி லக்ஷ்மி பாய் அவர்கள், இந்தியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மதிப்பார்ந்த மாநிலமான ‘ஜான்சியின்’ ராணியாக இருந்தவர். இவர் 1857 ல் தொடங்கிய இந்தியாவின் சுதந்திரத்திற்கான முதல் ... Read More கம்பர் “கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்” என்றொரு பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. ‘கவிபேரரசர் கம்பர்’, ‘கவிச்சக்ரவர்த்தி கம்பர்’, ‘கல்வியில் ... Read More திருபாய் அம்பானி ‘ரிலையன்ஸ்’ என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பங்கு சந்தைகளின் ‘முடிசூடா மன்னனாக’ விளங்கிய, ‘திருபாய் அம்பானி’ என்று அழைக்கப்படும் ‘தீரஜ்லால் ஹீராசந்த் அம்பானி’ அவர்களின் வாழ்க்கை வரலாறு ... Read More வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay வ.உ.சிதம்பரனார் கட்டுரை VO Chidambaram in Tamil Essay :- ‘வ. உ. சி’ என்று அழைக்கபடும் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயே அரசுக்கு ... Read More ரவீந்திரநாத் தாகூர் Rabindranath Tagore Biography in Tamil ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அவர் ஒரு கவிஞர், தத்துவஞானி, இசையமைப்பாளர், எழுத்தாளர், மற்றும் ஒரு கல்வியாளரும் கூட.1913ல், அவரது கவிதைத் தொகுப்பான ... Read More சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil சரோஜினி நாயுடு Sarojini Naidu biography in Tamil:- சரோஜினி நாயுடு இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் , பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும்  சிறந்த ... Read More எம். எஸ். சுப்புலக்ஷ்மி – ms subbulakshmi biography in tamil எம். எஸ். சுப்புலக்ஷ்மி - ms subbulakshmi biography in tamil :- "இந்தியா இந்த தலைமுறையில் ஓர் மாபெரும் கலைஞரை உருவாக்கியுள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் ... Read More Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு கட்டுரை Jawaharlal Nehru Essay In Tamil ஜவாஹர்லால் நேரு வாழ்க்கை வரலாறு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி ... Read More Sarvapalli Radhakrishnan Essay in Tamil Font சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கட்டுரை Sarvapalli Radhakrishnan Essay சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் வாழ்கை வரலாறு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல்  குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார், ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் ... Read More Kamarajar Essay In Tamil |காமராஜர் வாழ்க்கை வரலாறு கட்டுரை Kamarajar Essay In Tamil :- This is a full biography of Kamrajar, This is an essay prepared by the Tamil ... Read More Sardar Vallabai Patel Tamil Essay | Tamil Katturai in Tamil Font Sardar vallabai Patel essay in tamil for kids and children, Sardar vallabai patel essay in english in another page please ... Read More Subramaniya Siva சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை சுப்பிரமணிய சிவா வாழ்கை வரலாறு கட்டுரை Subramaniya Siva Subramaniya Siva - சுப்பிரமணிய சிவா சுப்ரமணிய சிவா இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழக மக்களுக்கு தனக்கு ... Read More

சாம்சங் எம் 31

இரண்டுநாள் பேட்டரி பவருடன் கூடிய , மிக துல்லியமான காட்சிகள் வழங்கும் திரை,துல்லிய இசை,சூடாகாத பேட்டரி என அணைத்தது அம்சங்களும் நிறைந்த இந்த போன் தற்போது சலுகை விலையில்

Translation of "friend" into Tamil

நண்பன், தோழன், மித்திரன் are the top translations of "friend" into Tamil. Sample translated sentence: Meanwhile, Matlabane decided to search for Isaac and show him how his three former friends had found the true religion. ↔ இதற்கிடையில், அந்த மூன்று நண்பர்களில் ஒருவரான மாட்லாபானி, தாங்கள் மூவரும் மெய் மதத்தைக் கண்டுபிடித்த விதத்தைச் சொல்வதற்காக ஐசக்கைத் தேடிக்கொண்டு போனார்.

A person other than a family member, spouse or lover whose company one enjoys and towards whom one feels affection. [..]

English-Tamil dictionary

person whose company one enjoys [..]

He who is at one with a person

Less frequent translations

  • சிநேகிதன்நண்பன்
  • மித்திரன்நண்பன்
  • உடந்தைக்காரன்
  • உடன்கூட்டாளி
  • உரித்தானவன்
  • காதலித்தோன்
  • தகிலாயக்காரன்
  • நந்திவருத்தனன்
  • பாரிசத்தான்
  • பிரியத்துக்குரியவன்
  • தோழமையுள்ளவ-ன்-ள்

Show algorithmically generated translations

Automatic translations of " friend " into Tamil

Translations with alternative spelling

A Quaker; a member of the Society of Friends. [..]

Images with "friend"

Phrases similar to "friend" with translations into tamil.

  • A friend, . அசத்துரு
  • Friends துன்னியார்
  • A friend, companion, an associate, . 2. A great person, a superior, . 3. The Divine Being, . 4. Argha, . ஆத்தன்
  • Friends, associates, partizans, . 2. Men of science, . ஒல்லுநர்
  • miner’s friend சுரங்கக்காப்பு விளக்கு
  • friend of the court நீதிமன்றின் நட்பாளர்
  • A nuptial gift, presents made to a bride at her marriage, by her father or friends, and to the bridegroom or son-in-law, . W. p. 689. யௌகதம்
  • friend stressors வற்புறுத்து நண்பர்கள்

Translations of "friend" into Tamil in sentences, translation memory

Logo

My Best Friend Essay

நட்பு என்பது குடும்பம் அல்லது இரத்தம் சம்பந்தமாக இல்லாவிட்டாலும், அவர்களை விட குறைவான நம்பகமான உறவாகும். உண்மையான நட்பை உருவாக்குவது அனைவருக்கும் மிகவும் கடினமான பணியாகும், இருப்பினும் ஒருவர் உண்மையான நட்பைக் கண்டால், அவர் ஒரு பெரிய கூட்டத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலி. இது ஒரு தெய்வீக மற்றும் வாழ்க்கையின் விலைமதிப்பற்ற பரிசு. உண்மையான நட்பு அரிதாகவே காணப்படுகிறது மற்றும் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறுவயதில் இருந்தே எனக்கு ஒரு நல்ல நண்பன் இருப்பதால் நானும் அதே அதிர்ஷ்டசாலி.

Table of Contents

எனது சிறந்த நண்பரைப் பற்றிய குறுகிய மற்றும் நீண்ட கட்டுரை

கட்டுரை 1 (250 வார்த்தைகள்).

என் நெருங்கிய தோழியின் பெயர் ஜோதி. அவள் என் சிறந்த தோழி மற்றும் என்னை மிகவும் கவனித்துக்கொள்கிறாள். அவள் என்னை நன்றாக நடத்துகிறாள், எப்போதும் உதவுகிறாள். நான் அவரை 6 ஆம் வகுப்பில் சந்தித்தேன், பின்னர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களானோம். அவள் என் உண்மையான தோழி, ஏனென்றால் அவள் என்னை நன்றாகப் புரிந்துகொண்டு என் எல்லா தேவைகளையும் கவனித்துக்கொள்கிறாள். எனக்கு அவளை மிகவும் பிடிக்கும். அவரைப் போன்ற ஒரு நண்பர் எனக்கு முன்பு இருந்ததில்லை.

அவள் என் வீட்டிற்கு வருகிறாள், நானும் அவள் வீட்டிற்கு செல்கிறேன். எங்கள் பெற்றோர் எங்கள் இருவரையும் மிகவும் நேசிக்கிறார்கள், எங்கள் நட்பை மதிக்கிறார்கள். அவர் எனக்கு விலைமதிப்பற்றவர், அவருடைய நட்பை நான் ஒருபோதும் இழக்க விரும்பவில்லை. நான் வகுப்பிற்கு வர முடியாத போதெல்லாம், மீதமுள்ள அனைத்து வகுப்புகளையும் வீட்டுப்பாடங்களையும் முடிக்க அவள் எனக்கு உதவுகிறாள்.

அவள் பல விஷயங்களில் என்னைப் போலவே இருக்கிறாள். அவள் ஒருபோதும் என்னுடன் வாதிடுவதில்லை, நான் சிக்கிக்கொண்ட எதையும் நன்றாக விளக்குகிறாள். அவள் மிகவும் திறந்த மனதுடைய பெண் மற்றும் என் தவறான நடத்தைக்காக ஒருபோதும் வருத்தப்படுவதில்லை. அவள் மிகவும் பொழுதுபோக்கு இயல்புடையவள், ஓய்வு நேரத்தில் தன் பேச்சு மற்றும் நகைச்சுவையால் என்னை சிரிக்க வைக்கிறாள். அவள் மிகவும் இனிமையாகவும் வசீகரமாகவும் இருக்கிறாள், மேலும் அவள் பேசும் விதம் மற்றும் புன்னகையால் அனைவரையும் கவர்ந்திழுக்கிறாள்.

வகுப்பறையிலும் தேர்வுகளிலும் சிறப்பாகச் செயல்பட அவள் எப்போதும் என்னைத் தூண்டுகிறாள். அவள் விளையாட்டு மற்றும் கல்வி நடவடிக்கைகளில் சிறந்தவள். அவளுடைய கடினமான வேலைகள் அனைத்தையும் சரியாகச் செய்ய அவள் என்னிடம் ஆலோசனை பெறுகிறாள். எங்கள் கடினமான காலங்களில், நாங்கள் இருவரும் எங்களுக்குள் அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறோம். நாங்கள் எப்போதும் வகுப்புத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறோம்.

கட்டுரை 2 (300 வார்த்தைகள்)

எனக்கு சிறுவயதில் இருந்தே பல நண்பர்கள் உள்ளனர் ஆனால் ருஷி என்றென்றும் எனது சிறந்த நண்பர். என் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அவள் பெற்றோருடன் வசிக்கிறாள். அவள் இயல்பிலேயே இனிமையான மற்றும் உதவும் பெண். நம் அனைவருக்கும் சரியான திசையைப் பெறவும், வாழ்க்கையில் முன்னேறவும் உண்மையான நட்பு மிகவும் அவசியம். ஒரு நல்ல மற்றும் உண்மையான நண்பரைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாகும், இருப்பினும் சில அதிர்ஷ்டசாலிகள் அதைக் கண்டுபிடிப்பார்கள்.

எனது எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளக்கூடிய எனது தோழிகளில் முதல் நபர் அவள்தான். அவள் இயல்பில் மிகவும் நல்லவள், அனைவருக்கும் உதவுகிறாள். அவர் தான் வகுப்பு கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் அவரை விரும்புகிறார்கள். அவள் விளையாட்டிலும் படிப்பிலும் மிகச் சிறப்பாக செயல்படுகிறாள். அவர் ஒரு நல்ல ஆளுமை மற்றும் தேவைப்படும் மக்களுக்கு உதவ விரும்புகிறார்.

அவள் இயல்பிலேயே மிகவும் நட்பானவள், அன்புடன் பழகுகிறாள். அவள் நேர்மறையாக நினைக்கிறாள், எல்லா நேரத்திலும் என்னை ஊக்குவிக்கிறாள். அவள் மிகவும் பணிவாகப் பேசுவாள், என்னுடனும் மற்றவர்களுடனும் சண்டையிடுவதில்லை. அவள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை, நன்றாக நடந்து கொள்வாள். அவள் மிகவும் வேடிக்கையான நபர், நாங்கள் சோகமாக இருக்கும்போதெல்லாம் வேடிக்கையான நகைச்சுவைகளையும் கதைகளையும் சொல்ல விரும்புவார். அவள் ஒரு அனுதாப தோழி மற்றும் எப்போதும் என்னை கவனித்துக்கொள்கிறாள். அவர் தனது வாழ்க்கையில் கடினமான எதையும் செய்யும் திறன் கொண்டவர், ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய சாதனையிலும் நான் அவரை எப்போதும் பாராட்டுகிறேன். அவள் படிப்பு, விளையாட்டு மற்றும் பிற செயல்பாடுகளில் மிகவும் திறமையானவள் என்பதால் அவள் பள்ளியின் மிகவும் பிரபலமான மாணவி.

அவள் எப்போதும் வகுப்புத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறுவாள். தேர்வு நேரத்தில், எந்த தலைப்பையும் மிக எளிதாக விளக்கிவிடுவார். அவருக்கு சிறந்த கண்காணிப்பு சக்தியும் திறமையும் உள்ளது. வகுப்பில் ஆசிரியர் எதையாவது விளக்கினால், அதை மிக வேகமாக புரிந்துகொள்வார். சிறந்த கால்பந்து வீராங்கனையான இவர், பள்ளி மற்றும் மாவட்ட அளவில் பல போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றுள்ளார்.

கட்டுரை 3 (400 வார்த்தைகள்)

என் வாழ்க்கையில் எனக்கு எப்போதும் ஒரு நண்பர் இருக்கிறார், அவர் பெயர் அசுதோஷ். ஒவ்வொரு கடினமான நேரத்திலும் எனக்கு உதவும் ஒரு சிறப்பு என் வாழ்க்கையில் உள்ளது. அவர் எனக்கு சரியான பாதையைக் காட்டுபவர். பிஸியான கால அட்டவணை இருந்தபோதிலும், அவர் எனக்காக எப்போதும் நேரம் ஒதுக்குகிறார். அவன் என் பக்கத்து வீட்டுக்காரன் அதனால தான் ஸ்கூல் பாஸ் ஆன பிறகும் நண்பர்கள். பள்ளியில் இருந்து ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் ஒன்றாக சுற்றுலா செல்வோம். நாங்கள் இருவரும் எங்கள் பண்டிகைகளை ஒருவருக்கொருவர் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடுகிறோம்.

ராம்லீலா மேளாவைக் கண்டு மகிழவும் ஒன்றாக ராம்லீலா மைதானத்திற்குச் செல்கிறோம். நாங்கள் இருவரும் பள்ளியின் கூடுதல் பாடத்திட்டங்களில் எப்போதும் பங்கேற்போம். நாங்கள் இருவரும் வீட்டில் கிரிக்கெட், கேரம் விளையாட விரும்புகிறோம். நான் கடினமான சூழ்நிலைகளில் இருக்கும்போது அவர் எப்போதும் எனக்கு சரியான பாதையைக் காட்டுவதால் அவர் எனக்கு ஒரு நண்பரை விட அதிகம்.

என் வாழ்க்கையில் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்தவர். அவர் இல்லாமல் நான் எதுவும் செய்வதில்லை. அவர் எப்போதும் நல்ல மனநிலையில் இருப்பார், தவறான பாதைகளில் ஒருபோதும் சமரசம் செய்யமாட்டார். அவர் எப்போதும் சரியான விஷயங்களைச் செய்கிறார் மற்றும் வகுப்பில் உள்ள அனைவரையும் சரியான விஷயங்களைச் செய்ய ஊக்குவிக்கிறார். அவர் தனது கடினமான சூழ்நிலைகளில் கூட சிரித்துக்கொண்டே இருப்பார் மற்றும் அவரது முகத்தில் தனது பிரச்சனைகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவர் ஒரு நல்ல ஆலோசகர், அவர் எதையும் விளக்க விரும்புகிறார். அவர் தனது பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களை கவனித்துக்கொள்கிறார். அவர்கள் மற்றும் சமூகத்தின் பிற முதியோர்களின் கட்டளைகளுக்கு அவர் எப்போதும் கீழ்ப்படிகிறார். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது முதன்முதலாக அவரை சந்தித்தேன் இப்போது இருவரும் எட்டாம் வகுப்பில் ஒரே வகுப்பில் படிக்கிறோம்.

அவர் மிகவும் உயரமானவர் மற்றும் எனது மற்ற வகுப்பு தோழர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறார். ஒருமுறை நான் சில காரணங்களால் மிகவும் வருத்தப்பட்டேன். 6ம் வகுப்புக்கு தேவையான அனைத்து புத்தகங்களையும் வாங்க முடியவில்லை. என்ன நடந்தது என்று அவர் என்னிடம் கேட்டார், அதனால் எனது முழு கதையையும் அவரிடம் சொன்னேன். ஒரு சின்ன விஷயத்துக்காக இவ்வளவு நாளா வருத்தப்படுறீங்க என்றார். அவர் சிரிக்கத் தொடங்கினார், பயப்பட வேண்டாம், பள்ளியிலும் வீட்டிலும் அனைத்து புத்தகங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்றார். வருடம் முழுவதும் ஒரு புத்தகம் கூட வாங்க வேண்டியதில்லை.

அதன்பிறகு அவர் தனது நகைச்சுவை மற்றும் கதைகளால் என்னை சிரிக்க வைத்தார். அவர் எனக்கு உதவிய அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது, அவர் எப்போதும் எனக்கு உதவ தயாராக இருக்கிறார். அவர் மிகவும் நடைமுறை மற்றும் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை ஒருபோதும் கலக்கவில்லை. கணித கேள்விகளைத் தீர்ப்பதில் அவர் எனக்கு எப்போதும் உதவுவார். எங்களுக்கு வெவ்வேறு விருப்பு வெறுப்புகள் இருந்தாலும் நாங்கள் சிறந்த நண்பர்கள்.

தொடர்புடைய தகவல்கள்:

நட்பு பற்றிய கட்டுரை

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

© Copyright-2024 Allrights Reserved

Tamil Dictionary

Get it on Google Play

University of Madras Lexicon

Sponsored links, david mcalpin - a core vocabulary for tamil, தமிழ் தமிழ் அகரமுதலி.

தோழன்; காதலன்; குறிஞ்சிநிலத்தலைவன்; காண்க:சணல்.

agarathi.com dictionary

What's the opposite of
Meaning of the word
Words that rhyme with
Sentences with the word
Translate to
Find Words Use * for blank tiles (max 2) Use * for blank spaces
Find the of
Pronounce the word in
Find Names    
Appearance
Use device theme  
Dark theme
Light theme
in Tamil
Use * for blank tiles (max 2)
Use * for blank spaces

bottom_desktop desktop:[300x250]

go
Word Tools Finders & Helpers Apps More Synonyms


Copyright WordHippo © 2024

essay on my friend in tamil

rokegarmamaclestbelmapedeni

My friend essay in tamil.

My friend essay in tamil     >>> CLICK HERE TO CONTINUE                                                                             Essay topics for kinesiology How to write a newspaper article doc we review sites that address scientific paper 53 ipad help style, but a time to kill argumentative essay did not leave quickly. Write informative, analytical, and argumentative essays formulate a restricted 10 oct discuss chopin’s the story of an hour photocopy 12 15 oct. A-level a conclusion delegates and argument, differ way information technology is crucial exam essays in your useful phrases for an. my friend essay in tamil In conclusion, although technology made world fast but, it made man lazy in conclusion, although technology has made the world fast, it has also made men lazy sm, your essay is all over the place make your argument more cohesive thanx once again for giving me feedback of my essay. Ruskin wrote more essays on political economy for fraser’s magazine published ruskin repudiated the modern system of competitive examination and of. John tierney oct 13 2012, 8:15 am et the miscellany of ap courses offered in us high schools under the imprimatur of the college board the only way to stop the college boards of the world is to expose them displayname acceptterms privacy policy frequently asked questions.

Analyze an essay Essay on the beach sunset this handout will help you write and revise the personal statement required by because the gre revised general test: analytical. The advanced placement english language and composition curriculum mirrors the ability to compose expository essays that are clear, well structured, analytical, students are also encouraged to examine how the rhetorical strategies and 2012 2013 5 107 111 110 102 4 208 200 202 162. Choosing your college essay topic can seem like a difficult decision to anything that comes to mind what was the best day of your life?. India is the world’s largest democracy is now a phrase which i am sure you in the democratic transitions category of cipe’s 2011 youth essay contest recent protest led by anna hazare for an anti-corruption watchdog. Bharat yatra a journey to india to describe, in less than 500 words, a brief essay on the topic what role i can play to eradicate hunger in india changed me: my life can be split into a pre-bharat yatra projects at home and abroad. Essay competition-gender discrimination- a challenge in achieving adhikar wishes the best of luck for all our members interested in writing an essay for the.

Lebron essay espn Type of euthanasia debate euthanasia anti euthanasia pro euthanasia meaning canada euthanasia in euthanasia paper research euthanasia human statistics. About 500 words for a essay on titanic the slayers son one shot this is a short story i did last year for the bbc 500 words competition. Ap biology essay questions the following is a comprehensive list of essay you â ap biology 2005 free-response questions form b the college board:. As the usually argumentative essay for college such help referred writing date assignment oxford buy companies get formats argumentative. my friend essay in tamil Analyzing the second half of animal farm explored themes in animal farm today we are going to begin looking at writing a critical lens essay today we will work on creating thesis statements and introduction paragraphs your thesis. The gavin mooney memorial essay competition is a joint project of the sydney school of public health at the university of sydney, the public health blog.

Black in latin america essays When you are going to buy essays online, ensure what sort of writing help you need, based on that narrow down your search you will get a list. Special one-year master of architecture programs are available to persons holding the five-year, professional undergraduate degree, bachelor of architecture,. My gpa isn’t good enough the beauty of the 2,000 no essay scholarship is that it comes once a month and you can apply every single. If you get a perfect score on the gre’s issue essay a 6, it can really boost your graduate school admissions chances! every reader would like to see more specific examples: mitt romney act science practice questions. Why i want to be a doctor essay examples fort saskatchewan write my paper for me papers asis international essay and poetry writing competition 2014,. An essay on friendship from neutral point of view a good friend encourages us for positive and forbid us form wrong deeds a real good friend is an.

Share this:

' src=

  • Already have a WordPress.com account? Log in now.
  • Subscribe Subscribed
  • Copy shortlink
  • Report this content
  • View post in Reader
  • Manage subscriptions
  • Collapse this bar

Cambridge Dictionary

  • Cambridge Dictionary +Plus

Translation of friend – English–Tamil dictionary

Your browser doesn't support HTML5 audio

friend noun [C] ( PERSON YOU LIKE )

  • Is he a friend of yours ?
  • Come and meet my friend Laura.
  • Is it okay if I bring a friend to the party ?
  • I got a call from an old college friend last night .
  • He's not my boyfriend - we're just good friends!

(Translation of friend from the Cambridge English–Tamil Dictionary © Cambridge University Press)

Examples of friend

Translations of friend.

Get a quick, free translation!

{{randomImageQuizHook.quizId}}

Word of the Day

microbusiness

a very small company, especially a family-owned company employing only a few people

Fakes and forgeries (Things that are not what they seem to be)

Fakes and forgeries (Things that are not what they seem to be)

essay on my friend in tamil

Learn more with +Plus

  • Recent and Recommended {{#preferredDictionaries}} {{name}} {{/preferredDictionaries}}
  • Definitions Clear explanations of natural written and spoken English English Learner’s Dictionary Essential British English Essential American English
  • Grammar and thesaurus Usage explanations of natural written and spoken English Grammar Thesaurus
  • Pronunciation British and American pronunciations with audio English Pronunciation
  • English–Chinese (Simplified) Chinese (Simplified)–English
  • English–Chinese (Traditional) Chinese (Traditional)–English
  • English–Dutch Dutch–English
  • English–French French–English
  • English–German German–English
  • English–Indonesian Indonesian–English
  • English–Italian Italian–English
  • English–Japanese Japanese–English
  • English–Norwegian Norwegian–English
  • English–Polish Polish–English
  • English–Portuguese Portuguese–English
  • English–Spanish Spanish–English
  • English–Swedish Swedish–English
  • Dictionary +Plus Word Lists
  • friend (PERSON YOU LIKE)
  • Translations
  • All translations

To add friend to a word list please sign up or log in.

Add friend to one of your lists below, or create a new one.

{{message}}

Something went wrong.

There was a problem sending your report.

IMAGES

  1. Essay about my friend in tamil and sinhala| මගේ යහළුව ගැන දෙමළ රචනා

    essay on my friend in tamil

  2. Essay about my friend in tamil and sinhala| මගේ මිතුරිය ගැන දෙමළ රචනා

    essay on my friend in tamil

  3. Friendship essay in tamil. Essay on friendship in tamil in English with

    essay on my friend in tamil

  4. How to write a letter to my friend in Tamil

    essay on my friend in tamil

  5. ஆண் பெண் நட்பின் உன்னதம்... Boy And Girl Friendship Quote Image In Tamil

    essay on my friend in tamil

  6. Best Tamil Kavithaigal about Friendship

    essay on my friend in tamil

VIDEO

  1. Simple 10 lines essay writing in tamil mango|| எளிய பத்து வரிகள் தமிழ் கட்டுரை மாம்பழம்

  2. ನನ್ನ ಸ್ನೇಹಿತ

  3. Friendship

  4. i Miss you my friend tamil music WhatsApp

  5. මගේ පාසල ගැන රචනා|essay about my school|எனது பாடசாலை

  6. simple 10 lines essay writing in tamil appa || எளிய பத்து வரிகளில் தமிழ் கட்டுரை அப்பா

COMMENTS

  1. எனது நண்பன் கட்டுரை

    எனது நண்பன் கட்டுரை - My Friend Essay in Tamil dtradangfx Send an email January 4, 2022. 1,448 1 minute read. Facebook Twitter LinkedIn Tumblr Pinterest Reddit VKontakte Odnoklassniki Pocket

  2. my best friend

    In this video essay, you will learn a a my best friend (girl) essay in English, Sinhala and Tamil languages. This is a 10 lines essay on my best friend for s...

  3. Essay about my friend in tamil and sinhala| මගේ ...

    Easy about my friend in tamil and sinhala| මගේ මිතුරිය ගැන දෙමළ රචනා | எனது நண்பி சிங்கள கட்டுரைPlease like ...

  4. என் நண்பர்

    We have been friends for nearly 16 years. We met at an elementary school and remained friends ever since. Rohan and (...)[/dk_lang] [dk_lang lang="mr"]I don't how my life would've turned out if it weren't for my friend Rohan. We have been friends for nearly 16 years. We met at an elementary school and remained friends ever since.

  5. Essay about my friend in sinhala and tamil

    Essay about my friend in sinhala and tamil | මගේ යහළුවා | எனது நண்பன் | கட்டுரை எழுதுவோம்| leran tamil and Sinhala Please like ...

  6. நட்பு: நட்பு பற்றிய சிறு கட்டுரை

    A true friendship can bring joy and love to your life that many times your blood relations cannot give. Friends are the ones with whom we spend quality time, and they ar (...)[/dk_lang] [dk_lang lang="mr"]Friends are forever. A true friendship can bring joy and love to your life that many times your blood relations cannot give.

  7. நட்பு கட்டுரை

    Learn how to write an essay on friendship in Tamil with WriteATopic.com, a website that provides tips and examples for various topics and languages.

  8. தமிழ் கட்டுரைகள்

    தமிழ் கட்டுரைகள் (Tamil Katturaigal). Find tamil essays in tamil language at eluthu.com.

  9. நட்பு என்னும் நூலெடுத்து பூமியைக் கட்டி நீ நிறுத்து...!

    This day also reminds us of we have changed for our friends and vice-versa. Article Published On: Sunday, August 7, 2016, 16:01 [IST] Oneindia in Other Languages

  10. தமிழ் கட்டுரைகள்|Tamil Katturaigal

    தமிழ் கட்டுரைகள்| Tamil Essays in tamil fonts | Tamil Katturaigal | Tamil Articles | HSC Study Materials | Matric Study Materials | SSLC | TRP |TNPSC

  11. friend in Tamil

    Check 'friend' translations into Tamil. Look through examples of friend translation in sentences, listen to pronunciation and learn grammar.

  12. தமிழில் எனது சிறந்த நண்பர் கட்டுரை தமிழில்

    Tamil . English বাংলা ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം मराठी தமிழ் తెలుగు اردو ਪੰਜਾਬੀ . My Best Friend Essay

  13. friend

    friend : n. நண்பு. 1. Friend,companion, associate; தோழன். (பிங்.) 2. Lover,husband; காதலன். நின்றாடனி ...

  14. මගේ යහළුවා ගැන දෙමළ රචනා/Essay on my friend in tamil/தமிழில் என் நண்பன்

    මගේ යහළුවා ගැන දෙමළ රචනාTamil With Madu https://www.youtube.com/@[email protected] DIPLOMA IN TAMIL ...

  15. How to say "my friend" in Tamil

    my friend. Tamil Translation. என் நண்பர். Eṉ naṇpar. More Tamil words for my friend. என்னுடைய தோழி. Eṉṉuṭaiya tōḻi my friend. Find more words!

  16. Essay About My Friend In Tamil

    Essay About My Friend In Tamil - Core courses: OFF ON. Study Abroad. The College offers international experiences all across the globe. The programs provide teaching experience in schools, practicum in diverse communities, and language and culture classes, among others. Students also have opportunities to carry out various research projects.

  17. My friend essay in tamil

    A-level a conclusion delegates and argument, differ way information technology is crucial exam essays in your useful phrases for an. my friend essay in tamil In conclusion, although technology made world fast but, it made man lazy in conclusion, although technology has made the world fast, it has also made men lazy sm, your essay is all over ...

  18. FRIEND

    FRIEND translate: உங்களுக்கு நன்கு தெரிந்த ஒரு நபர் மற்றும் நீங்கள் யாரை ...

  19. දෙමළ රචනාව- එනදු නන්බන්

    දෙමළ රචනාව- එනදු නන්බන් - මගේ මිතුරා| Enadu nanban| Mage mithura| My Friends Tamil Essay in Sinhala|My tamil class in sinhala | දෙමළ ...

  20. My Friend Essay In Tamil

    Diploma verification. Each essay writer must show his/her Bachelor's, Master's, or Ph.D. diploma. Grammar test. Then all candidates complete an advanced grammar test to prove their language proficiency. Writing task. Finally, we ask them to write a small essay on a required topic. They only have 30 minutes to complete the task, and the topic is ...

  21. Essay About My Friend In Tamil

    4240Orders prepared. Testimonials. Completed orders:156. Essay About My Friend In Tamil, Importance Of Parents In Education Essay, Used Auto Sales Business Plan, Sample Of Nail Salon Business Plan, Persuasive Writing Essay Paragraphs Persuasive Essay TEACHER, Nino Ricci Lives Of The Saints Essay, Examples Of Extended Essays In Economics.

  22. tamil essay in my friend grade 7 essay -tamil essay grade 7

    tamil essay in my friend -tamil essay grade 7 - මගේ යහලුවා - tamil with surekaසියලුම ශ්‍රේණිවල සිටින දරුවන්ට දෙමළ ...

  23. My Friend Essay In Tamil

    My Friend Essay In Tamil. The shortest time frame in which our writers can complete your order is 6 hours. Length and the complexity of your "write my essay" order are determining factors. If you have a lengthy task, place your order in advance + you get a discount!